தீபாவளி ரயில் டிக்கெட் முன்பதிவு இன்று தொடக்கம்!
அக்டோபர் 20 ஆம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ள நிலையில், அக்டோபர் 17 ஆம் தேதிக்கான ரயில் டிக்கெட்முன்பதிவு இன்று தொடங்குகிறது. நடப்பாண்டு தீபாவளி பண்டிகை அக்டோபர் 20ம் தேதி திங்கள் கிழமை கொண்டாடப்படுகிறது.
இதற்காக சென்னையில் உள்ள மற்ற மாவட்டத்தைச்சேர்ந்த பொது மக்கள் 16ம் தேதி வியாழன் அல்லது வெள்ளி கிழமைகளிலேயே சொந்த ஊருக்கு புறப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. நடப்பாண்டு தீபாவளி பண்டிகை அக்டோபர் 20ம் தேதி திங்கள் கிழமை கொண்டாடப்படுகிறது.
இதற்காக சென்னையில் உள்ள மற்ற மாவட்டத்தைச்சேர்ந்த பொது மக்கள் 16ம் தேதி வியாழன் அல்லது வெள்ளி கிழமைகளிலேயே சொந்த ஊருக்கு புறப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனை முன்னிட்டு அக்டோபர் 16ம் தேதிக்கான டிக்கெட் முன்பதிவு ஆன்லைன் மற்றும் டிக்கெட் கவுண்டரில் நேற்று காலை 8 மணிக்கு தொடங்கியது.
சென்னையிலிருந்து தென் மாவட்டங்களுக்கு செல்லக்கூடிய ரயில் டிக்கெட்டுகள் தொடங்கிய சில நிமிடங்களிலேயே அனைத்தும் தீர்ந்து வெயிட்டிங் லிஸ்டுக்கு சென்றன. இதனை முன்னிட்டு அக்டோபர் 16ம் தேதிக்கான டிக்கெட் முன்பதிவு ஆன்லைன் மற்றும் டிக்கெட் கவுண்டரில் நேற்று காலை 8 மணிக்கு தொடங்கியது. சென்னையிலிருந்து தென் மாவட்டங்களுக்கு செல்லக்கூடிய ரயில் டிக்கெட்டுகள் தொடங்கிய சில நிமிடங்களிலேயே அனைத்தும் தீர்ந்து வெயிட்டிங் லிஸ்டுக்கு சென்றன.
இந்நிலையில், வெள்ளிக்கிழமை இரவு புறப்படும் ரயில்களுக்கான டிக்கெட் முன்பதிவு, இன்று தொடங்கவுள்ளது. இதனை தொடர்ந்து தீபாவளிக்கு முந்தைய நாள் அதாவது அக்டோபர் 19ம் தேதிக்கான டிக்கெட் முன்பதிவு நாளை மறுதினம் தொடங்கும் என ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில், வெள்ளிக்கிழமை இரவு புறப்படும் ரயில்களுக்கான டிக்கெட் முன்பதிவு, இன்று தொடங்கவுள்ளது. இதனை தொடர்ந்து தீபாவளிக்கு முந்தைய நாள் அதாவது அக்டோபர் 19ம் தேதிக்கான டிக்கெட் முன்பதிவு நாளை மறுதினம் தொடங்கும் என ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.





