விடுதலைப் போராட்ட வீரர்களுக்கான ஓய்வூதியம் உயர்வு: ஸ்டாலின்
விடுதலை போராட்ட வீரர்களுக்கான மாதாந்திர ஓய்வுதியம் ரூ. 22 ஆயிரமாக உயர்த்தப்படும். விடுதலை போராட்ட தியாகிகளின் குடும்பங்களுக்கு வழங்கப்படும் மாதாந்திர ஓய்வுதியம் ரூ. 12 ஆயிரமாக உயர்த்தப்படும்.
சென்னை கோட்டை கொத்தளத்தில் தேசியக் கொடி ஏற்றி வைத்த பின் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.






