--- --:--:-- --

காதர் மொய்தீனுக்கு தகைசால் தமிழர் விருது!

9

ந்திய யூனியன் முஸ்லீம் லீக் தலைவர் காதர் மொய்தீனுக்கு தகைசால் தமிழர் விருதை, ரூ. 10 லட்சத்துக்கான காசோலை, சான்றிதழ் ஆகியவற்றை மு.க.ஸ்டாலின் வழங்கினார்.

 

இஸ்ரோ தலைவர் நாராயணனுக்கு அப்துல் கலாம் விருது செல்வி, துளசிமதி முருகேசனுக்கு கல்பனா சாவ்லா விருது வழங்கப்பட்டது.

Right Menu Icon