விடுதலைப் போராட்ட வீரர்களுக்கான ஓய்வூதியம் உயர்வு: ஸ்டாலின்
விடுதலை போராட்ட வீரர்களுக்கான மாதாந்திர ஓய்வுதியம் ரூ. 22 ஆயிரமாக உயர்த்தப்படும். விடுதலை போராட்ட தியாகிகளின் குடும்பங்களுக்கு வழங்கப்படும் மாதாந்திர ஓய்வுதியம் ரூ. 12 ஆயிரமாக உயர்த்தப்படும்....






