--- --:--:-- --

திமுக, பாஜக நாடகத்தை மக்கள் ஏற்க மாட்டார்கள்: விஜய்

9

திமுக, பாஜகவின் கபட நாடகங்களை மக்கள் இனியும் ஏற்கமாட்டார்கள் என விஜய் தெரிவித்துள்ளார். சோழ பேரசரர்களுக்கு திமுக உரிய மரியாதை அளிக்கவில்லை என்றும், தமிழகத்தை அடகு வைத்தது போல் தமிழர்களின் பெருமையையும் திமுக அடகு வைத்துவிட்டதாக விமர்சித்துள்ளார்.

 

கீழடியில் கிடைத்த அசைக்க முடியாத ஆதாரங்களை மறைக்கும் பாஜக அரசு தற்போது சோழர்கள் பற்றி பேசுவது கபட நாடகம் என தெரிவித்துள்ளார்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon