நம் வீரர்கள் சிங்கங்கள்: ராஜ்நாத் சிங் பெருமிதம்
நமது ராணுவ வீரர்கள் சிங்கங்கள் என்று புகழ்ந்துள்ளார் பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங். நாடாளுமன்றத்தில் ஆபரேஷன் சிந்தூர் பற்றி விவாதத்தை தொடங்கி வைத்தபோது இதை குறிப்பிட்ட அவர், நமக்கு இணையானவர்களுடன் போர் புரிய வேண்டும்.
அன்பையையும் பகைமையையும் ஒரே நிலையில் அணுக முடியாது. சிங்கம் தவளையை கொன்றால், அது ஒன்றும் நல்ல செய்தியல்ல. நமது ராணுவ வீரர்கள் சிங்கங்கள் என்றார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




