--- --:--:-- --

அஜித்தை மரத்தில் கட்டிவைத்து அடித்த கொடூரம்..!

12

போலீஸ் விசாரணையில் கொல்லப்பட்ட திருப்புவனம் அஜித் வழக்கில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி வருகின்றன. அங்குள்ள வன்னிக்கோட்டை புளியந்தோப்பிற்கு அஜித்தை போலீஸ் அழைத்துச் சென்றுள்ளது.

 

மரத்தில் கட்டி வைத்து அவரை கொடுமையாக தாக்கியதாக அஜித்தின் தம்பி நவீன் சம்பவ இடத்தில் இருந்து சிபிஐ அதிகாரிகளிடம் நேரடி வாக்குமூலம் கொடுத்துள்ளார்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon