--- --:--:-- --

பட்டாவில் புதிய மாற்றம்.. இனி மோசடிக்கு வாய்ப்பில்லை!

13

நில மோசடிகளை தடுக்க இ- பட்டாவில் புதிய மாற்றம் கொண்டுவர தமிழக அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. இ- பட்டாவில் ஏற்கனவே நில உரிமையாளரின் போட்டோவை இணைக்க முடிவு செய்துள்ள நிலையில், ஆதார் எண்ணையும் சேர்க்கும் பணி முழுவீச்சில் நடைபெற்று வருகிறது.

புதிய நடைமுறை விரைவில் அமலுக்கு வரவுள்ளது. -பட்டாவை டவுன்லோடு செய்து கொள்ளலாம்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon