வைகோ யோக்கியர் இல்லை: திருப்பூர் துரைசாமி
ரூ.350 கோடி சொத்தை அபகரித்துவிட்டதாக Ex அவைத்தலைவர் திருப்பூர் துரைசாமியை வைகோ குற்றஞ்சாட்டினார். இதுகுறித்து பேசிய துரைசாமி, தன் மீது குற்றஞ்சாட்டும் வைகோ யோக்கியர் இல்லை என்றும், பொருளாளர் கையெழுத்திட வேண்டிய இடத்தில் 13 ஆண்டுகளாக வைகோ கையெழுத்திட்டு செலவிடுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
திமுகவை ஆதரிப்பது என்று வந்துவிட்ட பிறகு எதற்கு தனிக்கட்சி? என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
📱 Share on WhatsApp
𝕏 Share on X





