--- --:--:-- --

அஜித் குமார் மரணம்.. இறப்பு சான்றிதழ் வழங்குவதில் இழுபறி

8

போலீஸ் விசாரணையில் கொல்லப்பட்ட அஜித் குமாரின் குடும்பத்திற்கு இன்னும் துயரம் தொடர்கிறது. அவரது இறப்புச் சான்றிதழ் தற்போதுவரை குடும்பத்தினருக்கு கிடைக்கவில்லை.

இறப்பு சான்றிதழை விரைந்து வழங்கக் கோரி கலெக்டரிம் அஜித் குமார் குடும்பத்தினர் மனு அளித்தனர். இந்நிலையில், இறப்பு அறிக்கையை சுகாதாரத்துறையிடம் நேற்றே வழங்கி விட்டதாக திருபுவனம் போலீஸ் கூறியுள்ளது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon