--- --:--:-- --

அல்வாவுக்குள் தேள்.. வாடிக்கையாளர் அதிர்ச்சி..!

7

ல்வா என்றதும் அனைவருக்கும் நினைவுக்கு வருவது நெல்லை அல்வாதான். இந்நிலையில், நெல்லை சந்திப்பு பகுதியில் உள்ள புகழ்பெற்ற கடை ஒன்றில் அல்வா வாங்கி சாப்பிட்ட வாடிக்கையாளர், அல்வாவுக்குள் தேள் இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

இதுகுறித்து உணவு பாதுகாப்புத் துறை அதிகாரியிடம் அவர் புகார் அளித்துள்ளார். இதையடுத்து அந்த கடை உரிமையாளருக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அளிக்கப்பட்டுள்ளது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon