--- --:--:-- --

3 மாநிலங்களுக்கு கவர்னர்கள் நியமனம்..!

14

கோவா, ஹரியானா மாநிலங்கள் மற்றும் லடாக் யூனியன் பிரதேசத்திற்கு கவர்னர்களை நியமித்து குடியரசு தலைவர் திரௌபதி முர்மு அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

 

அதன்படி தெலுங்கு தேசம் கட்சியின் மூத்த தலைவரும் முன்னாள் மத்திய அமைச்சருமான கஜபதி ராஜு கோவா கவர்னராக நியமிக்கப்பட்டுள்ளார். அதேபோல் ஹரியானா கவர்னராக அசிம் குமார் கோஷ், லடாக் துணை நிலை கவர்னராக கவிந்தர் குப்தா ஆகியோர் பதவியேற்க உள்ளனர்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon