நாளை பள்ளிகளில் விளையாட்டு போட்டிகள்: அரசு
காமராஜரின் பிறந்த நாளான ஜூலை 15-ம் தேதி கல்வி வளர்ச்சி நாளாக கொண்டாட தமிழக அரசு முடிவு செய்துள்ளது. இதையொட்டி, அரசு பள்ளிகளுக்கு பள்ளிக்கல்வித் துறை புதிய சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.
அதில் நாளை (ஜூலை 15) அனைத்து பள்ளிகளிலும் பேச்சு, கட்டுரை, ஓவியம், கவிதை போட்டிகள் நடத்திட வேண்டும். அப்போட்டிகளில் வெற்றி பெறும் மாணவர்களுக்கு பரிசுகள் வழங்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளது.
📱 Share on WhatsApp
𝕏 Share on X





