--- --:--:-- --

‘வெற்றி நிச்சயம்’ திட்டத்தில் மாதம் ரூ.12,000 ஊக்கத்தொகை!

8

வெற்றி நிச்சயம் திட்டத்தை அரசு புதிதாக தொடங்கியுள்ளது. இதில், தொழில்துறை சார்ந்த பயிற்சிகள் இளைஞர்களுக்கு இலவசமாக வழங்கப்படவுள்ளன.

1835 வயதுடைய படித்த, வேலையில்லாத இளைஞர்கள் (அ)கல்லூரி படிப்பை பாதியில் நிறுத்தியவர்கள் இத்திட்டத்தில் பயன்பெறலாம். இவர்களுக்கு மாதம் ₹12,000 ஊக்கத்தொகை கிடைக்கும். பயிற்சி பெற்றவர்கள் Skill Wallet செயலியில் பதிவு(Link) செய்தால், அதன் மூலம் வேலைவாய்ப்பு கிடைக்கும்.
Right Menu Icon