குப்பையில் ஜெயலலிதா படங்கள்.. ஜெயக்குமார் விளாசல்
வேடசந்தூரில் அமைச்சர் சக்கரபாணி பங்கேற்ற நிகழ்ச்சியில் ஜெ., படங்கள், குப்பையில் வீசப்பட்டதற்கு ஜெயக்குமார் கண்டனம் தெரிவித்துள்ளார்.
மறைந்தும் மக்கள் நல திட்டங்களால் வாழும் மாபெரும் தலைவியின் புகழ் அழியாதிருக்கும், ஜெ., புகழை மறைக்கவோ, அழிக்கவோ நினைப்பவர்கள் அழிந்து போவார்கள், இந்த குப்பை அரசு, சக்கரபாணி போன்ற ஐந்தறிவு படைத்த அமைச்சர்கள் குப்பையில் வீசப்படுவார்கள் என சாடியுள்ளார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




