--- --:--:-- --

அதிமுகவின் மூத்த நிர்வாகிகள் நீக்கம்: இபிஎஸ் அதிரடி

9

திமுகவின் ராமநாதபுரம் மாவட்ட எம்ஜிஆர் மன்ற செயலாளர் சாகுல் ஹமீது, மாவட்ட சிறுபான்மையினர் நலப் பிரிவு செயலாளர் தர்வேஸ், விவசாய பிரிவு செயலாளர் சண்முக பாண்டியன் ஆகியோரை கட்சி பதவிகளில் இருந்து இபிஎஸ் நீக்கியுள்ளார்.

 

திருவாடனை ஒன்றிய செயலாளர்கள் (கிழக்கு) மதிவாணன், இளங்கோவன் (தெற்கு), பரமக்குடி நகர செயலாளர் ஜமால் ஆகியோரையும் பொறுப்புகளில் இருந்து இபிஎஸ் நீக்கியுள்ளார்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon