--- --:--:-- --

தனி அறை… ரன்யா ராவ் கோரிக்கை நிராகரிப்பு..!

7

துபாயிலிருந்து தங்கம் கடத்தி வந்த வழக்கில் கைது செய்யப்பட்டு, பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டுள்ளார் நடிகை ரன்யா ராவ். இவர் சக பெண் கைதிகளால் கேலி, கிண்டலுக்கு ஆளாவதாகக் குற்றம் சாட்டியுள்ளார்.

 

‘கடத்தல் ராணி எப்படி இருக்கிறாய்?’ போன்ற வார்த்தைகளால் தன் மனதைக் காயப்படுத்துவதாக கூறி, வேறு தனி அறை ஒதுக்க கோரிய அவரது வேண்டுகோளை சிறை அதிகாரிகள் நிராகரித்துள்ளனர்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon