கோர விபத்தில் RDO பலி: CM ஸ்டாலின் இரங்கல்
விபத்தில் உயிரிழந்த முசிறி RDO ஆரமுத தேவசேனாவின் குடும்பத்தினருக்கு CM ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். அரசு அறிவிப்பின்படி காப்பீட்டுத் தொகை ₹1 கோடி பெற்று வழங்கப்படும் எனவும், முதல்வர் பொது நிவாரண நிதியிலிருந்து ₹10 லட்சம், குடும்ப பாதுகாப்பு நிதியிலிருந்து ₹5 லட்சம் வழங்கவும் உத்தரவிட்டுள்ளார்.
முன்னதாக, திருச்சியில் அமைச்சர்கள் KN நேரு, அன்பில் மகேஸ் உள்ளிட்டோர் நேரில் அஞ்சலி செலுத்தினர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




