--- --:--:-- --

ஜூன் 24, 25-ல் அதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்

12

ஜூன் 24, 25 ஆகிய தேதிகளில் அதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நடைபெறும் என்று இபிஎஸ் அறிவித்துள்ளார். சென்னை ராயப்பேட்டை அதிமுக தலைமை அலுவலகத்தில் நடைபெறும் இந்த கூட்டத்தில் அனைவரும் கட்டாயம் கலந்து கொள்ளா வேண்டும் எனவும் அறிவுறுத்தியுள்ளார்.

 

கூட்டணி கட்சிகளுக்கான தொகுதி ஒதுக்கீடு, அதிமுக வேட்பாளர்கள் தேர்வு, தேர்தல் பணி, தேர்தல் பரப்புரை திட்டம் உள்ளிட்டவை குறித்து ஆலோசிக்கப்படவுள்ளது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon