--- --:--:-- --

டிரம்ப்பை கொல்ல ஈரான் திட்டம்: நெதான்யாகு

10

திபர் டிரம்ப்பை கொல்ல ஈரான் திட்டமிட்டுள்ளதாக இஸ்ரேல் PM நெதன்யாகு குற்றஞ்சாட்டியுள்ளார். ஈரானின் அணு ஆயுத திட்டத்தை டிரம்ப் எதிர்ப்பதால், அவரை நாட்டின் முதல் எதிரியாக ஈரான் குறிப்பிட்டதாகவும், அந்நாட்டால் தங்களுக்கும் அணு ஆயுத ஆபத்து இருப்பதால் தான் தாக்கியதாகவும் அவர் தெரிவித்தார்.

Right Menu Icon