--- --:--:-- --

2 முறை ரத்தான பயணம்.. விஜய் ரூபானி மரணத்தில் திருப்பம்..!

10

கமதாபாத் விமான விபத்தில் பலியான குஜராத் Ex முதல்வர் விஜய் ரூபானி, முதலில் அந்த விமானத்தில் பயணிக்க திட்டமிடவில்லை. 2 முறை பயணத்தை ஒத்திவைத்தது தெரியவந்துள்ளது. முதலில் மே 19-ல் லண்டன் சென்றுவிட்டு ஜூன் 25-ல் இந்தியா திரும்ப முடிவு செய்துள்ளார்.

 

திட்டத்தில் மாற்றம் ஏற்பட்டதால் ஜூன் 5-ல் செல்ல முடிவெடுத்துள்ளார். அதிலும் மாற்றம் ஏற்படவே ஜூன் 12-ல் சென்று விமான விபத்தில் பலியாகியுள்ளார்.

Right Menu Icon