ஸ்ரீரங்கம் தொகுதியில் விஜய் போட்டி?
‘திருச்சி திருவரங்கம் தொகுதி மக்களின் மனம் கவர்ந்த வேட்பாளரே’ எனக் குறிப்பிட்டு விஜய் பிறந்தநாளுக்கு போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது.
2026 தேர்தலில் அவர் ஸ்ரீரங்கம் தொகுதியில் போட்டியிடுவாரா என்ற கேள்விக்கு, நின்றால் ஜெயிக்க வைப்போம் என்று அம்மாவட்ட தவெகவினர் கூறுகின்றனர். ஏற்கெனவே மதுரை, விழுப்புரம், திருச்சி ஆகிய இடங்களில் விஜய் களமிறங்குகிறார் என தகவல்கள் பரவின.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




