--- --:--:-- --

அகமதாபாத் விமான விபத்தில் உயிர்பிழைத்த தமிழர்..!

9

கமதாபாத்தில் விமான விபத்து ஏற்பட்ட விடுதியில் இருந்து சென்னை டாக்டர் அருண் பிரசாத் அதிர்ஷ்டவசமாக உயிர் பிழைத்துள்ளார். ஆங்கில ஊடகத்திற்கு அவர் அளித்த பேட்டியில், விபத்து ஏற்பட்ட பிறகு பதறியடித்துக் கொண்டு முதல் மாடியில் இருந்து குதித்து தப்பித்ததாக தெரிவித்துள்ளார்.

 

தாங்கள் வெளியேறிய 15 – 20 நிமிடங்களுக்கு பிறகு மீட்புப் பணிகள் நடைபெற்றதாகவும் அருண் பிரசாத் குறிப்பிட்டுள்ளார்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon