--- --:--:-- --

ஆக்ரோஷமான ரஷ்யா: 1430 உக்ரைன் வீரர்கள் பலி

11

2 நாள்களுக்கு முன் ரஷ்ய விமானப்படை தளங்கள் மீது உக்ரைன் நடத்திய டிரோன் தாக்குதலில் ரஷ்யாவின் பல விமானங்கள் அழிக்கப்பட்டன. இதையடுத்து, உக்ரைன் மீதான தன் தாக்குதலை ரஷ்யா தீவிரப்படுத்தியுள்ளது.

 

கடந்த 24 மணிநேரத்தில் நடந்த தாக்குதலில் மட்டும் 1,430 உக்ரைன் வீரர்கள் கொல்லப்பட்டதாகவும், உக்ரைன் ராணுவத்துக்கு பெரும் சேதத்தை ஏற்படுத்தியதாகவும் ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

Right Menu Icon