--- --:--:-- --

பட்டினியால் செத்து விடுவோம்: பாகிஸ்தான் எம்.பி. கதறல்

11

சிந்து நதி நீரை இந்தியா நிறுத்திவிட்ட நிலையில், தண்ணீர் பஞ்சம் ஏற்படுமென பாக்., எம்பி சையது அலி ஜாபர் கவலை தெரிவித்துள்ளார். நாட்டின் 90% விவசாயம் சிந்து நீரை நம்பியே உள்ளது என்ற அவர், இந்த பிரச்னைக்கு தீர்வு காணாவிட்டால், மக்கள் பட்டினியால் சாகும் நிலை ஏற்படும் என எச்சரித்துள்ளார்.

 

இந்நிலையில், குனார் நதி குறுக்கே தாலிபன் அரசும் அணை கட்டிவருவது பாக்.,க்கு மேலும் சிக்கலை ஏற்படுத்தும்.

Right Menu Icon