அடுத்த தேர்தல் முதல் புதிய விதி.. மொபைலுக்கு தடை..!
நாடு முழுவதும் அடுத்த தேர்தல் முதல் புதிய நடைமுறை அமலுக்கு வருகிறது. தற்போது வாக்குச்சாவடியில் இருந்து 200 மீ தொலைவில் தான் அரசியல் கட்சிகள் பூத் அமைக்க முடியும்.
அதனை 100 மீ தொலைவுக்கு மாற்ற CEC முடிவு செய்துள்ளது. அதே போல் மொபைல் போனுக்கும் இனி அனுமதியில்லை. மறந்து கொண்டு வந்துவிட்டால் அதை பத்திரப்படுத்தி வைக்க டெபாசிட் வசதியும் வாக்குச்சாவடிகளுக்கு அருகே இருக்குமாம்.





