--- --:--:-- --

விஜய்க்கு சால்வை அணிவிக்க வந்த நபரின் தலைக்கு சென்ற துப்பாக்கி..!

1

துரை விமான நிலையம் வந்த தவெக தலைவர் விஜயை நெருங்கிய நபரை நோக்கி துப்பாக்கி சென்றததல் பரபரப்பு ஏற்பட்டது. விஜய் மக்கள் இயக்கத்தின் முன்னாள் மாவட்ட தலைவரான இன்பராஜ் என்பவர் மதுரை விமான நிலையத்திற்கு வருகை தந்த நடிகர் விஜய் சந்தித்து சால்வை அணிவிக்க வருகை தந்தார்.

 

அப்போது பாதுகாப்பு பணியில் இருந்த சிஆர்பிஎஃப் வீரர்கள் விஜய் மக்கள் இயக்கத்தின் முன்னாள் மாவட்ட தலைவரான இன்பராஜை சால்வை அணுவிக்க விடாமல் தடுத்ததுடன் சிஆர்பிஎஃப் வீரர்கள் துப்பாக்கி காட்டி அவரை வெளியேற்றினர்.தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகளை விஜயின் பாதுகாப்பு பணியில் இருக்கும் சிஆர்பிஎஃப் வீரர்கள் துப்பாக்கி முனையில் மிரட்ட விடுத்த சம்பவம் வைரலாகி வருகிறது.

 

Right Menu Icon