--- --:--:-- --

விடுதியில் பயங்கர தீவிபத்து.. குழந்தை உள்பட 4 பேர் பலி

9

ராஜஸ்தானின் அஜ்மர் பகுதியில் விடுதி ஒன்றில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. தீ வேகமாக பரவியதால் உயிரை காப்பாற்ற பலர் கட்டடத்தில் இருந்து குதித்துள்ளனர். தீ விபத்தில் படுகாயம் அடைந்த 4 வயது குழந்தை உள்பட 4 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

 

மேலும் 8 பேர் படுகாயத்துடன் ஹாஸ்பிடலில் சிகிச்சை பெற்று வருகின்றனர். பெண் ஒருவர் தனது குழந்தையை கீழே நின்றவர்களிடம் தூக்கிப்போட்டு அதன் உயிரை காப்பாற்றியுள்ளார்.

Right Menu Icon