--- --:--:-- --

முஸ்லிம்கள் ADMKவுக்கு ஓட்டுப் போட மாட்டாங்க: சர்ச்சை பேச்சு

10

முஸ்லிம்கள் அதிமுகவுக்கு ஓட்டுப் போட மாட்டாங்க; எனவே பாஜகவோடு கூட்டணி வைக்க வேண்டும் என நானே சொன்னேன் என்று அக்கட்சியின் சிறுபான்மை பிரிவு இணைச்செயலாளர் அப்துல் ஜபார் பேசிய வீடியோ வைரலாகி வருகிறது.

 

கோவையில் இஸ்லாமியர்களுக்கு எஸ்.பி.வேலுமணி பல நன்மைகளை செய்தார். ஆனால், யாரும் ஓட்டுபோடவில்லை. அதனால், நாம் ஏன் பாஜகவை பகைத்துக் கொள்ள வேண்டும்; கூட்டணி வைத்தால் பலம்தானே என்றும் தெரிவித்துள்ளார்.

Right Menu Icon