--- --:--:-- --

விஜய்யை ஆதரிக்கும் தமிழ்நாடு முஸ்லிம் லீக்!

8

விஜய் எதிர்ப்பின் பின்னணியில் திமுக இருப்பதாக தமிழ்நாடு முஸ்லிம் லீக் குற்றஞ்சாட்டியுள்ளது. விஜய் முஸ்லிம் விரோதி, அவரை முஸ்லிம் நிகழ்ச்சி அழைக்கக் கூடாது என முஸ்லிம் ஜமாத் தலைவர் மௌலானா ஷாபுதீன் ரஸ்வி கூறினார்.

 

இதற்கு பதிலடி கொடுத்த தமிழ்நாடு முஸ்லிம் லீக் தலைவர் முஸ்தபா, திமுக ஒப்பந்தம் செய்துள்ள ராபின் சர்மாவின் தூண்டுதலால் விஜய்யை ரஸ்வி விமர்சிப்பதாக சாடியுள்ளார்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon