--- --:--:-- --

அம்பேத்கர் சிலைக்கு ஜனாதிபதி, பிரதமர் மரியாதை!

8

ம்பேத்கர் பிறந்தநாளையொட்டி அவரது சிலை மற்றும் திருவுருவப் படத்திற்கு ஜனாதிபதி திரௌபதி முர்மு, துணை ஜனாதிபதி தன்கர், பிரதமர் மோடி, சபாநாயகர் ஓம் பிர்லா உள்ளிட்ட தலைவர்கள் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

 

அண்ணல் அம்பேத்கர் இறுதி காலத்தில் பௌத்த மதத்தை தழுவியதால், இந்நிகழ்ச்சியில் பௌத்த மதத் தலைவர்களும் கலந்து கொண்டனர். அவர்களுக்கும் அரசு சார்பில் மரியாதை அளிக்கப்பட்டது.

Right Menu Icon