--- --:--:-- --

அம்பேத்கரின் சிலைக்கு தவெக தலைவர் விஜய் மாலை அணிவித்து மரியாதை..!

3

ம்பேத்கரின் 135ஆவது பிறந்த நாளையொட்டி, சென்னை, பாலவாக்கத்தில் உள்ள அவரது திருவுருவச் சிலைக்கு தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

Right Menu Icon