--- --:--:-- --

Thaweka leader Vijay pays tribute to Ambedkar’s statue by garlanding it

அம்பேத்கரின் சிலைக்கு தவெக தலைவர் விஜய் மாலை அணிவித்து மரியாதை..!

அம்பேத்கரின் 135ஆவது பிறந்த நாளையொட்டி, சென்னை, பாலவாக்கத்தில் உள்ள அவரது திருவுருவச் சிலைக்கு தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

Right Menu Icon