செங்கோட்டை – மயிலாடுதுறை ரயில் சேவையில் மாற்றம்
செங்கோட்டையில் இருந்து மதுரை வழியாக மயிலாடுதுறை வரை இயக்கப்படும் ரயில் (எண். 16848) நாளை (ஏப்ரல் 10) விருதுநகரில் இருந்து மானாமதுரை வழியாக மாற்றுப்பாதையில் திருச்சி செல்லும் என்று முன்னதாக அறிவிக்கப்பட்டிருந்தது.
ஆனால், அன்றைய தினம் வழக்கமான பாதையான மதுரை, திண்டுக்கல் வழியாக இயக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




