வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பு – முதல்வர் ஸ்டாலின் பெருமிதம்
ஆளுநர் நிறுத்தி வைத்த 10 மசோதாகளுக்கு சிறப்பு அதிகாரத்தை பயன்டுபத்தி உச்ச நீதிமன்றம் ஓப்புதல் வழங்கி உள்ளது. இந்த தீர்ப்பு குறித்து சட்டசபையில் பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின் வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பை உச்ச நீதிமன்றம் வழங்கி உள்ளது.
இந்த தீர்ப்பு தமிழ்நாட்டுக்கு மட்டும் இன்றி, இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களுக்கும் கிடைத்த மாபெரும் வெற்றி என்றும் முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




