--- --:--:-- --

பப்புவா நியூ கினியாவில் பயங்கர நிலநடுக்கம்..!

11

ப்புவா நியூ கினியாவில் அதிகாலையில் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவில் 6.9 ஆக பதிவாகியுள்ளதால் பசிபிக் பெருங்கடல் பகுதியில் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

 

அடிக்கடி நிலநடுக்கங்களை சந்தித்து வரும் நாடுகள் பட்டியலில் பப்புவா நியூ கினியாவும் ஒன்று. அண்மையில் மியான்மரில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் 3,000க்கும் அதிகமானோர் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.

Right Menu Icon