--- --:--:-- --

இந்திய பொருள்களுக்கு 26% வரி: டிரம்ப் அதிரடி

9

USA-வில் இறக்குமதி செய்யப்படும் இந்திய பொருள்களுக்கு டிரம்ப் 26% வரி விதித்துள்ளார். மோடி தனது நண்பர் என்றாலும், இந்தியா அமெரிக்காவை சரியாக நடத்தவில்லை எனவும், அமெரிக்க இறக்குமதிகளுக்கு இந்தியாவில் 52% வரிவிதிப்பதாகவும் அவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.

 

மேலும், அதிகபட்சமாக கம்போடியா பொருள்களுக்கு 49%, வியட்நாம் 46%, இலங்கை 44%, சீனா 34% கூடுதல் வரியை விதித்துள்ளார்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon