--- --:--:-- --

குழந்தையின் ஆணுறுப்பை கடித்து துப்பிய கொடூரம்..!

8.1

உ.பி.யில் 12 வயது சிறுவன் பக்கத்து வீட்டிற்கு விளையாட சென்றபோது, மற்ற குழந்தைகள் அவனை விரட்டி அடித்துள்ளனர். இதனால், கோபமடைந்த சிறுவன், அவ்வீட்டில் தனியாக இருந்த 6 வயது குழந்தையின் ஆணுறுப்பை கண்மூடித்தனமாக கடித்துள்ளான்.

 

ஹாஸ்பிடலில் சிகிச்சை பலனின்றி, குழந்தை பரிதாபமாக இறந்துள்ளது. இது பெரும் அதிர்ச்சியை அப்பகுதியில் ஏற்படுத்தியுள்ளது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon