--- --:--:-- --

தமிழ்நாடு அரசு மருத்துவமனை குறித்து ஐ.பி.எஸ். பதிவு

2

தனது 9 வயது மகனுக்கு எலும்பு முறிவு ஏற்பட்டதால் உடனே எழும்பூர் அரசு குழந்தைகள் மருத்துவமனைக்கு சென்றதால் அங்கிருந்த மருத்துவக்குழு அறுவை சிகிச்சை செய்ததால் நலமைடைந்தார்.

 

நள்ளிரவு விடுமுறையில் கூட பல வல்லுநர்களை உடனே பார்க்க வேண்டும் என்றால் இதுபோன்ற அரசு மருத்துவமனைகளில் மட்டுமே சாத்தியம் என ஹரிகிரன் ஐ.பி.எஸ். எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon