--- --:--:-- --

அலகாபாத் வழக்கறிஞர்கள் வேலைநிறுத்தம்..!

3

டெல்லி உயர் நீதிமன்ற நீதிபதி யஷ்வந்த் வர்மாவை அலகாபாத்திற்கு மாற்றியதற்கு எதிர்ப்பு தெரிவித்து அலகாபாத் உயர் நீதிமன்ற வழக்கறிஞர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தம் அறிவித்துள்ளனர்.

 

யஷ்வந்த் வர்மா வீட்டில் இருந்து பாதி எரிந்த நிலையில் கட்டு, கட்டாக பணம் சிக்கியுள்ளதாக வீடியோ வெளியான நிலையில் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

Right Menu Icon