மார்ச் 14 முதல் விஜய்க்கு Y பிரிவு பாதுகாப்பு வழங்க இருப்பதாக தகவல்..!
த.வெ.க தலைவர் விஜய்க்கு, மார்ச் 14-ஆம் தேதி முதல் Y பிரிவு பாதுகாப்பு வழங்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
விஜய்க்கு Y பிரிவு பாதுகாப்பு வழங்க கடந்த மாதம் மத்திய அரசு ஒப்புதல் வழங்கிய நிலையில், தற்போது வரை பாதுகாப்பு வழங்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




