3 மாதங்களுக்கு 7.5 டிஎம்சி நீர் திறக்க உத்தரவு..!
மார்ச் முதல் மே மாதம் வரை தமிழ்நாட்டிற்கு 7.5 டிஎம்சி தண்ணீர் திறந்து விட கர்நாடகாவிற்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
3 மாதங்களுக்கு ஒவ்வொரு மாதமும் 2.5 டிஎம்சி வீதம் தண்ணீர் திறந்து விட வேண்டும் என்று டெல்லியில் காணொலி வழியே நடைபெற்ற காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் 38வது கூட்டத்தில் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




