--- --:--:-- --

பிரபல மல்யுத்த வீரர் புவைசர் சைட்டீவ் காலமானார்..!

7

லிம்பிக் போட்டிகளில் 3 முறை தங்கப் பதங்கங்களை வென்ற பிரபல மல்யுத்த வீரர் புவைசர் சைட்டீவ் காலமானார். அவருக்கு வயது 49. ரஷ்யாவை சேர்ந்த சைட்டீவ் 1996, 2004, 2008இல் நடந்த ஒலிம்பிக் போட்டிகளில் ஆடவருக்கான 74 கிலோ எடைப் பிரிவில் தங்கம் வென்று அசத்தியவர்.

 

2009 இல் ஓய்வை அறிவித்தபோது அந்நாட்டின் பார்லிமெண்ட்டில் செனட் உறுப்பினர் பதவி வழங்கி கவுரவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon