--- --:--:-- --

புதினை விட பெரிய ஆபத்து இதுதான்: டிரம்ப்

6

ஷ்ய அதிபர் புதினை விட அமெரிக்காவுக்குள் ஊடுருவும் பலாத்கார கும்பல்கள், போதைப்பொருள் கடத்தல்காரர்கள் தான் ஆபத்தானவர்கள் என டொனால்டு டிரம்ப் தெரிவித்துள்ளார்.

 

மேலும், புதினை நினைத்து கவலைப்படுவதற்கு பதிலாக ஊடுருவல்காரர்கள் விவகாரத்தில் அதிக கவனம் செலுத்த வேண்டும் என்றும், இல்லையென்றால் அமெரிக்காவும் ஐரோப்பாவை போல மாறிவிடும் எனவும் டிரம்ப் எச்சரித்துள்ளார்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon