சர்தார் 2 ஷுட்டிங்கில் விபத்து: நடிகர் கார்த்தி காயம்
கார்த்தி நடிப்பில் உருவாகி வரும் சர்தார் 2-இன் இறுதிக்கட்ட படப்பிடிப்பு மைசூரில் விறுவிறுப்பாக நடைபெற்று வந்தது. இந்நிலையில், இன்று நடந்த சண்டைக் காட்சியின் போது எதிர்பாராத விதமாக கார்த்தியின் காலில் காயம் ஏற்பட்டது.
ஹாஸ்பிட்டலில் அனுமதிக்கப்பட்ட அவரை, ஒருவாரம் ஓய்வில் இருக்குமாறு டாக்டர்கள் அறிவுறுத்தியுள்ளனர். இதையடுத்து, ஷுட்டிங்கை கேன்சல் செய்துவிட்டு படக்குழு சென்னை திரும்பியுள்ளது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




