தமிழகத்திற்கு உதவி செய்யாவிட்டாலும் தொந்தரவு தராமல் இருந்தாலே போதும் : உதயநிதி
திமுகவுக்கு பதிலாக தற்பொழுது அதிமுக ஆட்சியில் இருந்தால் நாம் அனைவரும் ஹிந்தியில் பேசிக்கொண்டு இருந்திருப்போம் என்ற துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் விமர்சனம் செய்துள்ளார்.
சென்னை மயிலாப்பூரில் நடைபெற்ற தலைவர் ஸ்டாலின் பிறந்தநாள் விழா பொதுக்கூட்டத்தில் பேசியவர் இவ்வாறு கூறுகின்றார். தமிழகத்திற்கு உதவி செய்யாவிட்டாலும் தொந்தரவு தராமல் இருந்தால் போதும் என உதயநிதி தெரிவித்துள்ளார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





