--- --:--:-- --

மாணவியின் கழுத்தை அறுத்த சக மாணவன்..!

4

ரூர் மாவட்டம் குளித்தலை அருகே பள்ளி மாணவியின் கழுத்தை கத்தியால் அறுத்து காயப்படுத்தியதாக அளிக்கப்பட்ட புகாரில் அதே பள்ளியில் படிக்கும் மாணவனை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டனர்.

 

தன்னை பற்றி சக மாணவர்களிடம் மாணவி தவறாக பேசியதாகவும் அதையறிந்து தனியாக பேச அழைத்த அந்த மாணவன் கோபத்தில் பையில் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து மாணவிகளின் கழுத்தை அறுத்ததாகவும் போலீசார் தெரிவித்தனர்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon