--- --:--:-- --

பெண்களுக்கு எதிரான வன்முறைகளை களைகள் குறித்த விழிப்புணர்வு கருத்தரங்கம்..!

3

ன்னியாகுமரி மாவட்ட நாகர்கோவில் உள்ள கல்லூரியில் பெண்களுக்கு எதிரான வன்முறைகளை களைதல் தொடர்பான விழிப்புணர்வு கருத்தரங்கம் நடைபெற்றது.

 

சென்னை உயர்நீதிமன்ற வழிகாட்டுதலின்படி நடைபெற்ற கருத்தரங்கத்தை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி ஸ்ரீராம் நீதிபதி குத்து விளக்கு ஏற்றி தொடங்கி வைத்தனர். இதில் பெண்கள் சட்ட உதவி பெறுவது குறித்து மாணவர்களுக்கு எடுத்துரைத்தனர்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon