--- --:--:-- --

சிவராத்திரியை முன்னிட்டு சிறப்பு பேருந்துகள் இயக்கம்..!

2

கா சிவராத்திரி விழாவையொட்டி மதுரை அரசு போக்குவரத்து கழகம் சார்பில் 440 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. திருச்சி, சேலம், ஈரோடு, கோவை, திருப்பூர் உள்ளிட்ட பல பகுதிகளுக்கு சிறப்பு பேருந்து நிலையத்தில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

 

மொபைல் ஆப் மற்றும் இணைய சேவை மையம் வழியாக முன் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்து கொள்ளலாம். பயணிகளுக்கு வழிகாட்டுவதற்காக முக்கிய பேருந்து நிலையங்களில் கண்காணிப்பாளர்கள் நியமிக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon