போப் பிரான்சிஸ் உடல்நிலை கவலைக்கிடம் வெளியான தகவல்..!
போப் பிரான்சிஸ் உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடமாக உள்ளதாக வாடிக்கன் தெரிவித்துள்ளது. கடந்த 14ஆம் தேதி நீண்ட கால சுவாச கோளாறு காரணமாக ஜெர்மனி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட போப் பிரான்சிஸ் உடல் நிலை தொடர்ந்து கவலைக்கிடமாக உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
போப்பின் உயிருக்கு ஆபத்து இல்லை என்ற போதும் அவர் அபாய கட்டத்தை இன்னும் தாண்டவில்லை என அதிகாரிகள் தகவல் அளித்துள்ளனர். இரண்டாவது வாரமாக போப் பிரான்சிஸ் பிரார்த்தனையில் பங்கேற்காத நிலையில் மேலும் ஒரு வாரம் அவர் சிகிச்சையில் இருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





